புத்தக திருத்த ஆலோசனைகள்.

classic Classic list List threaded Threaded
58 messages Options
123
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
பரீக்ஷத் மைந்தனான ஜனமேஜயன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில் தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, பிரபலமாக இருந்த சுருதசிரவன் என்ற முனிவரைக் கவனித்து வந்தான். அவருக்கு ஆன்ம அர்ப்பணிப்புடன் கூடிய சோமசிரவன் என்ற மைந்தன் ஒருவர் இருந்தார். அந்த முனி மைந்தனைத் தனது புரோகிதராக நியமிக்க மனத்தில் எண்ணங்கொண்டு, அந்த முனிவரை {சுருதசிரவரை} வணங்கி, "ஓ அருங்குணங்களைக் கொண்டவரே! இந்த உங்களது மைந்தனை {சோமசரவாவை} எனது புரோகிதராக விடுங்கள்" என்றான். இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {சுருதசரவர்} "ஓ ஜனமேஜயா! எனது மைந்தன் {சோமசரவா}, ஆன்மிக வழிபாட்டில் ஆழமானவன், வேத கல்வி கற்றவன், எனது முழுமையான ஆசிகளும் அவனுக்கு {சோமசிரவனுக்கு} உண்டு. ஒரு பெண் பாம்பு எனது உயிர் நீரைக் குடித்ததால், அந்தப் பாம்பின் கற்பத்தில் பிறந்தவன் அவன். உன்னை எப்படிப்பட்ட பாவத்திலிருந்தும் அவன் விடுவிப்பான். மகாதேவனுக்கு எதிரான பாவமாக இருந்தாலும்கூட விடுவிப்பான். ஆனால் அவனுக்கு {சோமசரவாவிற்கு} ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த அந்தணன் வந்து என்ன இரந்து கேட்டாலும் மறுபேச்சின்றிக் கொடுத்துவிடுவான். அதை உன்னால் ஏற்க முடியும் என்றால், நீ அவனைக் {சோமசிரவனைக்} கூட்டிச் செல்" என்றார். ஜனமேஜயன் அவரைப் {சோமசிரவரைப்} புரோகிதராக ஏற்றுக் கொண்டு தனது தலைநகரம் திரும்பி தனது தம்பிகளிடம் "இவர் எனது ஆன்மிகக் குரு, இவர் என்ன கேட்கிறாரோ அதை ஆய்ந்துபார்க்காமல் முடித்துக் கொடுங்கள்"
http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html

சரியான பெயர்கள் சுருதஸ்ரவர் மற்றுன் சோமஸ்ரவர் ஆகும். தமிழில் எழுதும் பொழுது சரவா, சிரவா என இரு வேறுபாடுகள் வரும். ஒரே பெயரைப் பயன்படுத்தவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
தனது நாட்டிற்கு {பாஞ்சாலத்திற்குச்} சென்றான். http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html

தனது நாட்டிற்குச் {பாஞ்சாலத்திற்கு} சென்றான்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
சௌனகர் சொன்னார், "ஓ சௌதி, இன்னும் விரிவாக இன்னொருமுறை அந்தப் படித்த, அறம்சார்ந்த ஆஸ்கரின் வரலாற்றை விளக்கு.

http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section16.html

ஆஸ்தீகரின்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
காலகுட நஞ்சையுண்ட மகேஸ்வரன் | ஆதிபர்வம் - பகுதி 18 - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html#sthash.ElflXb7K.dpuf

கடைதல் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக காலகூட நஞ்சு வெளிப்பட்டது. மூன்று உலகங்களும் நடுங்கின.
நீலகண்டன் ஆனான் சிவன்
படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html#sthash.ElflXb7K.dpuf

காலகுட என வடமொழியில் சொல்லப்படும்  வார்த்தைக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு ஆலகால விஷம் ஆகும்.. சில இடங்களில் காலகூட எனவும் போட்டிருக்கிறீர்கள்.

 லட்சுமி, சோமம், குதிரை என வரிசையாக மனதின் வேகத்தோடு தேவர்கள் முன்னிலையில் வந்தனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html#sthash.ElflXb7K.dpuf

இது சோமன் அதாவது சந்திரன் ஆகும்.

அதன்பிறகு நீண்ட நேரத்திற்குப் பிறகு பெரும் யானையான ஐராவதம், இரு வெள்ளைத் தந்தங்களுடன் தனது பெருத்த உடலை அசைத்து வந்தான். அவனை இடிக்கு தலைவனான இந்திரன் எடுத்துக்கொண்டான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html#sthash.ElflXb7K.dpuf

ஐராவதம் வெள்ளையானை எனவே வந்தது, அதை என அஃறிணை பயன்படுத்தப்படல் வேண்டும்.

 வெண்மையான உடையுடன் லட்சுமியும், அதன் பிறகு சோமமும், அதன்பிறகு வெள்ளைக் குதிரையும், அதன்பிறகு நாராயணனின் மார்பை அலங்கரிக்கும் தெய்வீக ரத்தினமான கௌஸ்துபாவும் வெளிப்பட்டன. லட்சுமி, சோமம், குதிரை என வரிசையாக மனதின் வேகத்தோடு தேவர்கள் முன்னிலையில் வந்தனர். அதன்பிறகு அமுதம் கொண்ட வெள்ளைப் பாத்திரத்தோடு தன்வந்தரி உதித்தான். அவனைப் பார்த்ததுமே, அசுரர்கள் "அது எங்களுடையது" என்று பெரிதும் கூச்சலிட்டனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html#sthash.ElflXb7K.dpuf

அமுத கலசத்துடன் தன்வந்திரி கடைசியாகவே வெளிப்பட்டார். இங்கு மையத்தில் வருவது ஆச்சர்யமாக இருக்கிறது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
. இதனால் பயந்து, சிலர் உப்பு நீர் கடலின் ஆழத்துக்குள் மூழ்கினர். சிலர் பூமியின் {அடியாழத்துக்குள்} குடலுக்கள் (பாதாளம்)  புகுந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section19.html#sthash.0UsjKBz1.dpuf

குடலுக்குள்

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் நீயே எல்லாவற்றையும் படைக்கிறாய், நீயே கணை (திரிபரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக {அம்பாக} இருந்த விஷ்ணு), நீயே நான்முகம் படைத்த பத்மஜம், நீயே அந்தணன், நீயே அக்னி, நீயே பவனா (அண்டதிலுள்ள அனைத்து பொருள்களிலும் உள்ளுறைபவன்). நீயே ஞானம், நீயே மாயை, நீயே ஊடுருவும் ஆவி, நீயே தேவர்களுக்குத் தேவன், நீயே பெரிய உண்மை, நீயே அச்சமற்றவன், நீயே மாறுதலில்லாதவன், நீயே குணங்களற்ற (நிர்க்குணம்) பிரம்மா, நீயே கதிரவனின் சக்தி, நீயே செயல், நீயே எங்கள் காப்பாளன், நீயே தெய்வீகங்களின் கடல், நீயே சுத்தமான புனிதம், நீயே இருளின் தன்மைகளற்றவன், ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே, உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, சுத்தமான ஞானம் நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, நீ எங்களுக்குக் காட்சி தருகிறாய், அழிவன, அழியாதன எல்லாம் நீயே, ஓ ஒளிரும் அக்னியே, கதிரவன் கோபத்தால் எல்லா உயிரினங்களையும் சுட்டெரிப்பதைப் போல, எல்லாவற்றையும் எரிப்பவன் நீயே, ஓ பயங்கரமானவனே, பிரளயத்தில் எல்லாம் அழிந்தாலும் அழியாதவன் நீயே - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section23.html#sthash.DGF7pldZ.dpuf

 thou art the progenitor of creation in the form of Daksha and the other Prajapatis; thou art Indra (the king of the gods), thou art Hayagriva the steed necked incarnation of Vishnu; thou art the arrow (Vishnu himself, as he became such in the hands of Mahadeva at the burning of Tripura); thou art the lord of the universe; thou art the mouth of Vishnu; thou art the four-faced Padmaja; thou art the Brahmana (i.e., wise), thou art Agni, Pavana, etc. (i.e., the presiding deity of every object in the universe). Thou art knowledge, thou art the illusion to which we are all subject; thou art the all-pervading spirit; thou art the lord of the gods; thou art the great Truth; thou art fearless; thou art ever unchanged; thou art Brahma without attributes; thou art the energy of the Sun; thou art the intellectual functions; thou art our great protector; thou art the ocean of holiness; thou art purity; thou art bereft of the attributes of darkness; thou art the possessor of the six high attributes; thou art he who cannot be withstood in contest. From thee have emanated all things; thou art of excellent deeds; thou art all that hath not been and all that hath been. Thou art pure knowledge; thou displayest to us, as Surya does by his rays, this animate and inanimate universe; thou darkenest

http://sacred-texts.com/hin/m01/m01024.htm

தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் நீயே எல்லாவற்றையும் படைக்கிறாய், நீயே ஹயக்ரீவன் என்னும்  நாமத்துடன் குதிரை முகம் கொண்டவனாய் தோன்றிய விஷ்ணு அவதாரம், நீயே கணை (திரிபரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக {அம்பாக} இருந்த விஷ்ணு), நீயே நான்முகம் படைத்த பத்மஜன் {விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் பிறந்த பிரம்மன்}, நீயே அந்தணன், நீயே அக்னி, நீயே பவன் (வாயு) (அதாவது அண்டதிலுள்ள அனைத்து பொருள்களிலும் உள்ளுறைபவன்). நீயே ஞானம், நீயே மாயை, நீயே ஊடுருவும் ஆவி, நீயே தேவர்களுக்குத் தேவன், நீயே பெரிய உண்மை, நீயே அச்சமற்றவன், நீயே மாறுதலில்லாதவன், நீயே குணங்களற்ற (நிர்க்குணம்) பிரம்மம்(பிரம்மம் வேறு பிரம்மா வேறு...) , நீயே கதிரவனின் சக்தி, நீயே  ஞானமுள்ள செயல், நீயே எங்கள் காப்பாளன், நீயே தெய்வீகங்களின் கடல், நீயே சுத்தமான புனிதம், நீயே இருளின் தன்மைகளற்றவன், உயர்ந்த ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே, உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, சுத்தமான ஞானம் நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, நீ எங்களுக்குக் காட்சி தருகிறாய், அழிவன, அழியாதன எல்லாம் நீயே, ஓ ஒளிரும் அக்னியே, கதிரவன் கோபத்தால் எல்லா உயிரினங்களையும் சுட்டெரிப்பதைப் போல, எல்லாவற்றையும் எரிப்பவன் நீயே, ஓ பயங்கரமானவனே, பிரளயத்தில் எல்லாம் அழிந்தாலும் அழியாதவன் நீயே -

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
நிமேஷா, பிராருஜா மற்றும் புலினா ஆகியோருடனும் பெரும் போர் புரிந்தான். அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, யுக முடிவில் பிநாகம்யை {Pinaka} (சிவ தனுசு) ஏந்தி எதிரிகளைத் தண்டிக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான். பெரும் வீரம் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணதிகாரியால் துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தத்தைப் பொழியும் கரும் மேகக்குவியல் போல கிடந்தனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section32.html#sthash.dCb9NNhF.dpuf

பினாகம் என்பது சிவனின் வில்லின் பெயர் ஆகும்.

பினாகத்தை ஏந்தி எதிரிகளைத் தண்டிக்கும் சிவன் என இருக்கவேண்டும். தங்கத்தை, வைரத்தை என்று 'ம்' ல் முடியும் பெயர்ச் சொற்களை எழுதுவது போலவே எழுத வேண்டும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

விஜய சாரதி
In reply to this post by தாமரை
நானும் முதலில் அப்படியே நினைத்தேன். परिक्षित् என்பதே சம்ஸ்க்ருத வார்த்தை. (https://en.wikipedia.org/wiki/Parikshit). அதனால் பரிக்ஷித் என்றே கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

விஜய சாரதி
In reply to this post by தாமரை
ரோமஹர்ஷனரின் பெயர் காரணத்தை வேறு விதமாக படித்திருக்கிறேன்.

அவர் புராண கதைகள் சொல்லும்போது, அவர் கதை சொல்லும் விதத்தால் கேட்பவர்கள் மெய்சிலிர்ப்பார்களாம். அதனால் மற்றவர் ரோமங்களைக் குத்திட்டு நிற்க செய்வதால் அவர் ரோமஹர்ஷனர் என்று பெயர் பெற்றார்.

உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து இருக்கும் ரோமசர் என்ற முனிவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரிடம் இந்திரன் நிலையாமையைக் கற்ற வரலாறு சுவையானது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
ஒ கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.

    [7] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் எதிரிகளை எதிர்த்துச் செல்பவனும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனைக் கண்டு, அவன் வரும் வழியை விட்டு விலகி, நீ போருக்குச் செல்வாயாக” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில், “அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு, ஒழுங்கான நோன்புகள் கொண்ட பீஷ்மரிடம் செல்வாயாக” என்று இருக்கிறது.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-113.html#more

போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.

    [8] இது சிகண்டியைக் குறிப்பதாக இருந்தால்…. முன்பு அர்ஜுனனுடன் மோதாதே என்பது போலத் துரோணர் சொல்கிறார். பின்பு அர்ஜுனனுக்கு முன்பு இருக்கும் சிகண்டியுடன் மோது என்கிறார். அஃதாவது இங்கே குறிப்பிடப்படுபவன் சிகண்டியாக இருந்தால், அஸ்வத்தாமனிடம் துரோணர், சிகண்டியைத் தனியாகப் பிரித்துச் சென்று போரிடச் சொல்கிறார் என நினைக்கிறேன். ஆனால் கங்குலி the heir of the Panchala king என்று சொல்வதால் இது திருஷ்டத்யும்னனாகத் தான் இருக்க வேண்டும். எனினும் பின்வரும் ஒரு பத்தியில் அடைப்புக்குறிக்குள் இது சிகண்டி என்றே சொல்கிறார் கங்குலி.

இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனைப் {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்} [9], விருகோதரனையும் எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].

    [9] முன்பு துரோணர் சொன்னதும் சிகண்டியைத் தான் என்பதையே இங்குக் கங்குலி உறுதி செய்கிறார். ஆனால் வேறொரு பதிப்பில் இங்கு “பெரிய வில்லை எடுத்துக் கொண்டு, நல்ல ஆயுதங்களைப் பூட்டி திருஷ்டத்யும்னனையும், மன்னனையும், விருகோதரனையும் எதிர்த்து நீ போரிடுவாயாக” என்று இருக்கிறது. அஸ்வத்தாமனிடம் அர்ஜுனனைத் தவிர்க்கச் சொன்ன பீஷ்மர், அர்ஜுனனின் முன்பு இருக்கும் சிகண்டியை எதிர்க்கச் சொல்லியிருக்க மாட்டார். எனவே இங்கேயும் சரி, குறிப்பு [8]லும் சரி, திருஷ்டத்யும்னனையே துரோணர் சொல்வதாகவே தெரிகிறது.

    [10] துரோணர் சிகண்டியைச் சொன்னாரா, திருஷ்டத்யும்னனைச் சொன்னாரா என்ற குழப்பத்தை இன்னும் அதிகமாக்குகிறது இந்த வரி. இந்தப் பகுதி முழுக்க ஆய்வுக்குரிய பல நுணுக்கமான செய்திகள் இருக்கின்றன.

அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}.

இந்தப் பகுதியில் துரோணர் அஸ்வத்தாமனிடன் சொன்னது இதுதான்.

நீ பீஷ்மரை நோக்கிச் செல். செல்லும் வழியில் அர்ச்சுனனைக் கவனமாய் தவிர்த்து விட்டுச் செல். அப்படி அர்ச்சுனனைக் கடந்து பீஷ்மரிடன் சென்று விட்டு, அவர் அருகில் இருந்து சிகண்டியுடன் போரிடுவாயாக. அதாவது அர்ச்சுனனுக்கும் பீஸ்மருக்கும் இடையில் சிகண்டி நிற்காமல் தடுப்பாயாக. இதனால் அர்ச்சுனன் பாணங்களைத் தடுத்து பீஷ்மர் போர் புரிய இயலும் எனச் சொல்கிறார்,

வியூகத்தை நன்கு கவனித்தால் அஸ்வத்தாமன் எதிர்த்தது பீமனையும் சிகண்டியையும் எனப் புரியும்.

ர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-109.html#sthash.r4B8LP05.dpuf

அதாவது சிகண்டி மையத்தில் இருக்க ஒரு பக்கம் அர்ச்சுனன், மறுபக்கம் பீமன் பாதுகாவலாக வருகின்றனர். துரோணர் பீமன் பக்கமிருந்து சிகண்டியை தாக்கச் சொல்கிறார். திருஷ்டத்துய்மன் யுதிஷ்டிரனுக்கு பாதுகாவலாக அவன் முன் இருந்தான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
கும்பகோணம் பதிப்பில் தெளிவாக இது திருஷ்டத்யும்னன் என்ற குறிப்பு கிடைக்கிறது நண்பரே...

மேலும், //போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.// என்ற வரிகளில் சாத்யகி எங்கே இருக்கிறான் பாருங்கள்.

பீஷ்ம பர்வம் பகுதி 113ல் காணப்படும் அஸ்வத்தாமன் அடுத்து பகுதி 116ல்  சாத்யகியுடன் போரிட்டதாகக் குறிப்பு இருக்கிறது... அதன் பிறகு அவன் சாத்யகியின் அருகில் இருந்த திருஷ்டத்யும்னன் மற்றும் பீமனுடன் போரிட்டிருக்கலாம் அல்லவா?

2016-03-10 12:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஒ கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.

    [7] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் எதிரிகளை எதிர்த்துச் செல்பவனும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனைக் கண்டு, அவன் வரும் வழியை விட்டு விலகி, நீ போருக்குச் செல்வாயாக” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில், “அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு, ஒழுங்கான நோன்புகள் கொண்ட பீஷ்மரிடம் செல்வாயாக” என்று இருக்கிறது.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-113.html#more

போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.

    [8] இது சிகண்டியைக் குறிப்பதாக இருந்தால்…. முன்பு அர்ஜுனனுடன் மோதாதே என்பது போலத் துரோணர் சொல்கிறார். பின்பு அர்ஜுனனுக்கு முன்பு இருக்கும் சிகண்டியுடன் மோது என்கிறார். அஃதாவது இங்கே குறிப்பிடப்படுபவன் சிகண்டியாக இருந்தால், அஸ்வத்தாமனிடம் துரோணர், சிகண்டியைத் தனியாகப் பிரித்துச் சென்று போரிடச் சொல்கிறார் என நினைக்கிறேன். ஆனால் கங்குலி the heir of the Panchala king என்று சொல்வதால் இது திருஷ்டத்யும்னனாகத் தான் இருக்க வேண்டும். எனினும் பின்வரும் ஒரு பத்தியில் அடைப்புக்குறிக்குள் இது சிகண்டி என்றே சொல்கிறார் கங்குலி.

இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனைப் {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்} [9], விருகோதரனையும் எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].

    [9] முன்பு துரோணர் சொன்னதும் சிகண்டியைத் தான் என்பதையே இங்குக் கங்குலி உறுதி செய்கிறார். ஆனால் வேறொரு பதிப்பில் இங்கு “பெரிய வில்லை எடுத்துக் கொண்டு, நல்ல ஆயுதங்களைப் பூட்டி திருஷ்டத்யும்னனையும், மன்னனையும், விருகோதரனையும் எதிர்த்து நீ போரிடுவாயாக” என்று இருக்கிறது. அஸ்வத்தாமனிடம் அர்ஜுனனைத் தவிர்க்கச் சொன்ன பீஷ்மர், அர்ஜுனனின் முன்பு இருக்கும் சிகண்டியை எதிர்க்கச் சொல்லியிருக்க மாட்டார். எனவே இங்கேயும் சரி, குறிப்பு [8]லும் சரி, திருஷ்டத்யும்னனையே துரோணர் சொல்வதாகவே தெரிகிறது.

    [10] துரோணர் சிகண்டியைச் சொன்னாரா, திருஷ்டத்யும்னனைச் சொன்னாரா என்ற குழப்பத்தை இன்னும் அதிகமாக்குகிறது இந்த வரி. இந்தப் பகுதி முழுக்க ஆய்வுக்குரிய பல நுணுக்கமான செய்திகள் இருக்கின்றன.

அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-113.html#more

இந்தப் பகுதியில் துரோணர் அஸ்வத்தாமனிடன் சொன்னது இதுதான்.

நீ பீஷ்மரை நோக்கிச் செல். செல்லும் வழியில் அர்ச்சுனனைக் கவனமாய் தவிர்த்து விட்டுச் செல். அப்படி அர்ச்சுனனைக் கடந்து பீஷ்மரிடன் சென்று விட்டு, அவர் அருகில் இருந்து சிகண்டியுடன் போரிடுவாயாக. அதாவது அர்ச்சுனனுக்கும் பீஸ்மருக்கும் இடையில் சிகண்டி நிற்காமல் தடுப்பாயாக. இதனால் அர்ச்சுனன் பாணங்களைத் தடுத்து பீஷ்மர் போர் புரிய இயலும் எனச் சொல்கிறார்,

வியூகத்தை நன்கு கவனித்தால் அஸ்வத்தாமன் எதிர்த்தது பீமனையும் சிகண்டியையும் எனப் புரியும்.

ர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-109.html#sthash.r4B8LP05.dpuf

அதாவது சிகண்டி மையத்தில் இருக்க ஒரு பக்கம் அர்ச்சுனன், மறுபக்கம் பீமன் பாதுகாவலாக வருகின்றனர். துரோணர் பீமன் பக்கமிருந்து சிகண்டியை தாக்கச் சொல்கிறார். திருஷ்டத்துய்மன் யுதிஷ்டிரனுக்கு பாதுகாவலாக அவன் முன் இருந்தான்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p724.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
ஆரம்ப வியூகம் இது...

பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.

    [1] ஒன்பதாம் நாள் வியூகத்தையே பத்தாம் நாளிலும் கௌரவர்களும், பாண்டவர்களும் அமைத்துக் கொண்டதாக வில்லி பாரதம் கூறுகிறது. முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே, அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே, {வில்லி பாரதம் 3:ப.போ.ச.3}. அப்படியெனில், கௌவர்கள் அமைத்த வியூகமானது மீண்டும் சர்வதோபத்திர வியூகமாகவும், பாண்டவர்கள் அமைத்தது மண்டல {வில்லியின் படி பத்ம} வியூகமாகவும் இருத்தல் வேண்டும்.

அவனுக்குப் {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3].
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-109.html#sthash.oCncXF5V.dpuf

//போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.//

இப்பொழுது துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் எங்கே இருந்திருக்க முடியும்?  இவர்களுக்கு ஒருபுறம் பீஷ்மரை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சிகண்டி, பீமன், அர்ச்சுனன் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கிறார்கள். பீஷ்ம பர்வம் பகுதி 114 ல்

Sanjaya said, "Hearing these words of the high-souled Drona, Bhagadatta and Kripa and Salya and Kritavarman, and Vinda and Anuvinda of Avanti, and Jayadratha the ruler of the Sindhus, and Chitrasena and Vikarna and Durmarshana and others, these ten warriors of thy army, supported by a large host consisting of many nationalities, fought with Bhimasena, desirous of winning high renown in the battle for Bhishma's sake.

என்றே ஆரம்பிக்கிறது. இதில் பீமனுக்கு உதவியாக அர்ச்சுனன் வருகிறான்,

சல்லியனும் சுசர்மனும் பீமார்ச்சுனர்களுடன் போரிட ... கிடைத்த இடைவெளியில் பீமசேனனை துரோணரும் தாக்குகிறார்.

Meanwhile Drona, noticing an opening, pierced Bhimasena, O bull of Bharata's race, with eight keen shafts furnished with heads shaped after the frog's mouth. Bhima, however, ever delighting in battle, pierced the preceptor, who was worthy of paternal reverence, with five broad-headed arrows, and then, O Bharata, with sixty.

அதன் பின் அர்ச்சுனன் பீமன் ஆகியோரைத் தொடர்ந்து செல்ல திருஷ்டத்துய்மன் வருகிறான்.

Then Dhrishtadyumna, O king, commanded all the troops, saying, 'Rush against the son of Ganga. Do not fear, ye best of car-warriors. Hearing those words of their generalissimo, the army of the Pandavas quickly advanced against Bhishma, ready to lay down their lives in that dreadful battle. Bhishma then, that foremost of car-warriors, received that large host rushing towards him, like the continent receiving the surging sea."

இப்பொழுதுதான்

Then diverse kings, of great might, urged by thy son, and accompanied by Drona and his son and a large force, and the mighty Dussasana at the head of all his uterine brothers, proceeded towards Bhishma staying in the midst of that battle.

அதாவது துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் பீஷ்மரை நோக்கி விரைகிறார்கள். அவர்களைக் கடந்து சென்றுவிட்டவர்கள் பீமார்ச்சுனர்கள், சிகண்டி, அபிமன்யு ஆகியோர். அவர்களருகே வந்து விட்டவர்கள் சாத்யகியும் திருஷ்டதுய்மனும்.

ஆகவே பர்வம் 113 இல் இருந்த நிலை வேறு. அஸ்வத்தாமனிடம் பீமனையும் சிகண்டியையும் தாக்கு என்று சொன்ன உடனே சுற்றி இருந்தோர் பீமனுடன் போர் செய்யச் சென்று விட்டனர். அஸ்வத்தாமன் முடிவெடுத்து நகர்வதற்குள் சாத்யகி வந்து விட்டான் ஏனென்றால் பீமார்ச்சுனர்களுக்குப் பின்னர் அவன் வந்து கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் நோக்கிச் செல்ல வேண்டிய துரோணர் திரும்பி திருஷ்டத்யும்னனுடன் போரிடுகிறார்.

சாத்யகிக்கு முன்னால் இருந்த அபிமன்யு பீஷ்மருக்குப் பின்னால் இருந்த துரியோதனனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான்.

இதிலிருந்து புரிவது, துரோணரும், அஸ்வத்தாமனும் ஆரம்பத்தில் யுதிஷ்டிரனை நோக்கி முன்னேறிய பின் துரோணர் பீஷ்மரைக் காக்க அஸ்வத்தாமனை அனுப்புகிறார். அதற்கு அவன் அர்ச்சுனனையோ பீமனையோ ஓவர் டேக் செய்து செல்ல வேண்டும். அவனை பீமன் செல்லும் பகுதி வழியாகச் செல்லச் சொல்கிறார். அதற்கு முன்னால் சாத்யகியும் திருஷ்டதுய்மனும் அருகில் வந்துவிட்டனர் அதனால்  அஸ்வத்தாமன் சாத்யகியுடனும் திருஷ்டதுய்மன் துரோணருடனும் போரிடுகின்றனர்

எனவே பர்வம் 113 ல் பேசியது திட்டம். அதன் இலட்சியம் பீஷ்மரைக் காப்பது என்பதால் சிகண்டி, பீமனுடன் போரிடு என்றே சொல்லி இருப்பார் துரோணர். ஏனென்றால் பீமனையும், திருஷ்டத்துய்மனையும் தாக்குவதால் பீஷ்மரைக் காப்பாற்ற முடியாது என அவருக்குத் தெரியும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
சரிதான் நண்பரே... பகுதி 113ல் உள்ள குறிப்புகளைச் சற்று மாற்றுகிறேன்.

2016-03-10 20:41 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p733.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by தாமரை
மாற்றியிருக்கிறேன். சரிபாருங்களேன்...😊

2016-03-10 21:28 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>:

பாஞ்சால மன்னனின் வாரிசுடன்  the heir of the Panchala king பிருஷதனின் அரச மகனையும்

துருபதனுக்கு பின் பதவியேற்கும் தகுதி பெற்றவன்  சிகண்டிதான், எனவே அவனைத்தான் வாரிசு என்று சொல்ல முடியும். திருஷ்டதுய்மன் இளையவன். சிகண்டியை மகன் என்றே சொல்லி வளர்த்து திருமணமும் செய்து வைத்தான். அவனே பட்டத்திற்குரிய வாரிசும் ஆவான். திருஷ்டதுய்மன் துருபதன் பாண்டவர்களால் தோற்கடிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவன். இளைய புத்திரன்.

துருபதனின் மகன் என்று மட்டும் சொல்லி இருந்தால் குழப்பம் வரலாம். வாரிசு, அரச மகன் என்று சொல்வதால் அது சிகண்டியைத்தான் குறிக்க முடியும். திருஷ்டத்துய்மன் என மொழி பெயர்க்கக் காரணம், அரசுரிமை சிகண்டியுடையது என்பதை மறந்து போனதாலும் சிகண்டி பெண்ணாக இருந்து ஆணாக மாறியதை 10 ஆம் நாள் மிகவும் பெரிதாக்கி பேசிக்கொண்டே இருந்ததால் பட்டத்திற்குரியவன் சிகண்டியே என்பது பலருக்கும் மறந்து போயிருக்கிறது.....
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
சரிதான். அந்த வரியையும் திருத்திவிடுகிறேன்.

2016-03-11 10:22 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:

http://x.2334454.n4.nabble.com/-tp399p736.html

திருத்திவிட்டேன் நண்பரே

2016-03-11 11:31 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>:

சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்

இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங் கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது.

இந்தக் கதைதான்

 சரபத்தால் [3] கொல்லப்பட்ட சிங்கத்துடன் கூடிய பெரிய மலைக்குகையைப் போலவோ அந்தக் குரு படை தெரிந்தது. உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப்பிறகு, பாரதப் படையானது, கடலின் நடுவில் அனைத்துப் புறங்களிலும் வீசும் பெருங்காற்றால் புரட்டப்படும் சிறு படகைப் போல இருந்தது.

    [1] அதாவது, தூய்மையற்ற கோவைகளுடன் கூடிய உரையைப் போன்றது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

    [2] கைம்மையால் {கைம்பெண் நிலையால்} ஆடைகள் மற்றும் ஆபரணங்களை இழந்த பெண் போலவோ எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

    [3] சரபம் என்பது, எட்டுக் கால்களைக் கொண்டதும், சிங்கத்தைவிட வலுவானதுமான ஓர் அற்புதமான விலங்காக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Drona-Parva-Section-001.html#sthash.Z5mM6LCH.dpuf
123