புத்தக திருத்த ஆலோசனைகள்.

classic Classic list List threaded Threaded
58 messages Options
123
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
நான் கொடுத்த விளக்கங்கள் தெளிவிற்காகவே.  நேரடி மொழிபெயர்ப்பில் சுய கருத்துகளுக்கு இடமில்லைதான் ஆனால் நாம் ஒவ்வொரு மூலத்திலிருந்து படிக்கும் பொழுதும் அதிக தெளிவடைகிறோம்.

விளக்கங்களை நான் எழுத முக்கிய காரணங்கள் இரண்டு.

1. இங்கு தொடர்ந்து படிப்போருக்கு என் விளக்கங்கள் போய் சேரும்.
2. என் புரிதலில் எதாவது தவறு இருந்தாலும் யாராவது எனக்கு அதைச் சுட்டி விளக்குவார்கள்.

ஆக இது பலனுள்ளதே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
This post was updated on .
In reply to this post by தாமரை
[2] "Aparyaptam மற்றும் Paryaptam என்ற வார்த்தைகள் விரிவுரையாளர்கள் அனைவரையும் சோதித்திருக்கிறது. Paryaptam என்பது "போதுமானது" என்றானால் (அதுவே நிச்சயமானதுமாகும்), Aparyaptam என்பது "போதுமானதுக்கு அதிகமானது என்றும் குறைவானது என்றும் பொருள் தரலாம். எனினும், இந்தப் {இங்கு சொல்லப்படும்} பின்னணி, வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் அச்சத்தால் தனது ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் துரியோதனனையே காட்டுகிறது. எனவே, நான் aparyaptam என்பதற்குப் போதுமானதற்குக் குறைவானது என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்" என்கிறார் கங்குலி. இஸ்கானின் பகவத்கீதை உண்மையுருவில் நூலில், "நமது படை அளக்க முடியாதது, பாண்டவப் படை அளவிடக்கூடியதே" என்றான் துரியன் என்று இருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-025.html#sthash.JMNSHgSq.dpuf

தமிழில் அபரிதமான என்ற வார்த்தையை நாம் இயல்பாகவே உபயோகித்து வருகிறோம். அதன் இயல்பான பொருளே  அளவிற்கு அதிகமான என்பதாகும். பாண்டவர்களிடம், படை சிறியதாக இருந்தாலும் அர்ச்சுனன், பீமன், அபிமன்யூ, திருஷ்டத்துய்மன், துருபதன் என மாவீரர்கள் பலர் இருக்கின்றனர். எனவே துரியோதனன் சொல்கிறான்...

எனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை மிகப் பெரியதாக இருந்தாலும்  வீரமும் பலமும் மிக்க பீமனால் பாதுகாக்கப்படுவதால் பாண்டவர்களுடைய இந்தப் படை அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது [2]. 1:10

ஆக கங்கூலியின் மொழி பெயர்ப்பில் இருக்கும் சந்தேகம் தமிழை அறிவதால் நீங்குகிறது.

இது உங்கள் கவனத்திற்கு மட்டுமே!

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
சாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பதி செய்யும் பருவம் கொண்ட மார்கசீரிஷம் {பங்குனி மாதம்} நானே [5]. 10:35 - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf

[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் கங்குலி சொல்வதே சரியாகப் படுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf

சந்திரமான மாதங்களின் அடிப்படையை போர்க்கால கிரக நிலை ஆராய்ட்சியில் சொல்லி இருக்கிறேன்

சித்திரையில் பௌர்ணமி வருவது சித்திரை மாதம்.
விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வைகாசி மாதம்.
அனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆனி மாதம்.
உத்திராட நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவது ஆடி மாதம்
திருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆவணி மாதம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது புரட்டாசி மாதம்
அசுவினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஐப்பசி மாதம்
கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது கார்த்திகை மாதம்
மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மார்கழி மாதம்
பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது தை மாதம்
மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மாசி மாதம்
உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது பங்குனி மாதம்

எனவே மிருகசீரிஷ மாதம் என்பது மார்கழி மாதமே.

மாதங்களில் மார்கழி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
சரி நண்பரே திருத்திவிடலாம். அடிக்குறிப்பில் கங்குலியின் விளக்கமும் இருக்கட்டும். நமது விளக்கத்தையும் அதனுடன் சேர்த்திருக்கிறேன்.

2015-10-05 14:31 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
சாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பதி செய்யும் பருவம் கொண்ட மார்கசீரிஷம் {பங்குனி மாதம்} நானே [5]. 10:35 - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf

[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் கங்குலி சொல்வதே சரியாகப் படுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf

சந்திரமான மாதங்களின் அடிப்படையை போர்க்கால கிரக நிலை ஆராய்ட்சியில் சொல்லி இருக்கிறேன்

சித்திரையில் பௌர்ணமி வருவது சித்திரை மாதம்.
விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வைகாசி மாதம்.
அனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆனி மாதம்.
உத்திராட நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவது ஆடி மாதம்
திருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆவணி மாதம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது புரட்டாசி மாதம்
அசுவினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஐப்பசி மாதம்
கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது கார்த்திகை மாதம்
மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மார்கழி மாதம்
பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது தை மாதம்
மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மாசி மாதம்
உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது பங்குனி மாதம்

எனவே மிருகசீரிஷ மாதம் என்பது மார்கழி மாதமே.

மாதங்களில் மார்கழி.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p550.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
ஐந்தாம் நாள் போருக்கு பீஷ்மர் மகர வியூகம் அமைக்கிறார். அது மீன் / முதலை வடிவிலான வியூகமாகும்.

பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

    [1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.oZAeKp3X.dpuf

ஆறாம் நாள் பாண்டவர்கள் மகர வியூகம் அமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது.. அலகு மற்றும் சிறகுகள் உள்ளன.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் அலகாக அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது சிறகானார்கள் {விலாவானார்கள்}. மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது சிறகில் {விலாவில்} அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-075.html#sthash.6AAOyVcf.dpuf

இந்த வர்ணனை  ஐந்தாம் நாள் அமைக்கப்பட்ட ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பை ஒத்திருக்கிறது.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.VtI9OLsR.dpuf

ஆறாம் நாள் பாண்டவர் அமைத்தது என்ன வியூகம் என்பதைத் தெளிவாக்கவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
//ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது..///

ஆம் நண்பரே, ஆங்கிலத்தில் அப்படித் தான் இருக்கிறது. கங்குலி சொல்லியிருக்கும் beak - அலகு, Wings - சிறகுகள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றை வாய் என்றும், விலா என்று மொழிபெயர்த்தால் குழப்பம் நேராது என்றும் நினைக்கிறேன். ஆறாம் நாளில் பாண்டவர்கள் அமைத்தது மகர வியூகம்தான் என்பது பல பதிப்புகளிலும் காணக்கிடைக்கிறது.  எனவே இப்போது அதை வாய் என்றும் விலா என்றும் மாற்றியிருக்கிறேன்.

2016-01-05 8:12 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஐந்தாம் நாள் போருக்கு பீஷ்மர் மகர வியூகம் அமைக்கிறார். அது மீன் / முதலை வடிவிலான வியூகமாகும்.

பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

    [1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.oZAeKp3X.dpuf

ஆறாம் நாள் பாண்டவர்கள் மகர வியூகம் அமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது.. அலகு மற்றும் சிறகுகள் உள்ளன.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் அலகாக அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது சிறகானார்கள் {விலாவானார்கள்}. மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது சிறகில் {விலாவில்} அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-075.html#sthash.6AAOyVcf.dpuf

இந்த வர்ணனை  ஐந்தாம் நாள் அமைக்கப்பட்ட ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பை ஒத்திருக்கிறது.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.VtI9OLsR.dpuf

ஆறாம் நாள் பாண்டவர் அமைத்தது என்ன வியூகம் என்பதைத் தெளிவாக்கவும்.

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p630.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
பெரும் கோபத்துடன் மோதிக்கொண்ட அந்த இருவரும் கோள்களான அங்காரகன் மற்றும் சுக்ரனைப் போலத் தெரிந்தனர் [1].

    [1] அங்காரகன் என்பது செவ்வாய்க் கிரகமாகும். சுக்கிரன் என்பது வெள்ளி கிரகமாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு ஒரு பதிப்பில் செவ்வாயும் புதனும் என்று இருக்கிறது.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/10/Mahabharatha-Bhishma-Parva-Section-045b.html#sthash.79KaiFuE.dpuf

இதற்கான ஸ்லோகம் கிடைத்தால் எந்த கிரகங்கள் என நான் தெளிவு  செய்கிறேன்..

-------------------------------------------------------

அந்த மோதல், சுக்கிரனுக்கும், அங்காரகனுக்கும் [3] இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று இருந்தது.

    [3] வேறு பதிப்பில் இந்த இடத்தில் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் என்று உள்ளதைப் போன்றே இருக்கிறது.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/10/Mahabharatha-Bhishma-Parva-Section-045b.html#sthash.79KaiFuE.dpuf

அங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தையே குறிக்கும் சொல்லாகும். சகோதரக் காரகன், பூமிக்காரகன், செங்கோள், இப்படி செவ்வாய்க்கு பல பெயர்கள் உண்டு
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
மகாதேவன் {சிவன்} சொன்னான், "உனது முற்பிறவியில் நீ நாராயணனின் நண்பனான நரனாக இருந்தாய். பதரியில் {இடம் என்று நினைக்கிறேன்} ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ கடுந்தவத்தில் இருந்தாய். உன்னிலும், ஆண்மக்களில் முதன்மையான விஷ்ணுவிலும் பெரும் பலம் வசிக்கிறது. நீங்கள் இருவரும் - See more at: http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section40.html#sthash.i0ytvo6E.dpuf

இங்கு பதரி என்று குறிக்கப்படுவது, பத்ரிநாத் ஆகும்.  பத்ரிநாத் நரன் மலை, நாராயணன் மலை என்ற இரு சிகரங்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ஆகும். இதன் வழியாகவே பாண்டவர் சொர்க்கம் சென்றனர். பத்ரி நாத்தில் திரௌபதி இறந்து வீழ்ந்தாள். இங்கு அமர்ந்தே வியாசர் மஹாபாரதம் சொன்னதாகவும், அருகில் ஓடிய சரஸ்வதி நதியை சத்தமிடாமல் இருக்கச் சொல்ல நதி பூமிக்கடியில் சென்று பிறகு குகைவழியாய் வெளிப்பட்டு அலக்நந்தாவில் கலக்கிறது.

இவை யாவும் கங்கையின் துணையாறுகள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் இப்போது உமக்கு முன்பாக உணரப்படுகின்றன. விதுரர், துரோணர், பீஷ்மர் மற்றும் நலம்விரும்பிகளாற பிறராலும் சொல்லப்பட்ட ஏற்புடைய வார்த்தைகளை மறுத்ததாலேயே, உண்மையில், இப்போது கௌரவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்த அறிவுரைகளை நீர் கேட்க மறுத்ததன் விளைவுகளே இவை [4]. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf

 நலம் விரும்பிகளாலும்

சுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை, சாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக முற்காலத்தில் நான் கேட்கவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf

சாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக சுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை முற்காலத்தில் நான் கேட்கவில்லை.
(இது வாக்கியத் தெளிவிற்காக... சுஹ்ருத்துகள் என்றால் சுகம் தருபவர்கள், நலம் விரும்பிகள்)

நகுலனும், சகாதேவனும் (கௌரவக்) குதிரைப்படையின் மீது பாய்ந்தனர். தலையில் தங்க மாலை அணிந்தவையும், கழுத்துகளிலும், மார்பிலும் தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பட்டவையுமான பல குதிரைகள் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படுவதாகத் தெரிந்தது. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf

நூற்றுக்கணக்கிலும்

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
திருத்தியிருக்கிறேன் நண்பரே

2016-02-02 17:48 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:

http://x.2334454.n4.nabble.com/-tp399p635.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
சௌதி {முனிவர் கூட்டத்தினரிடம்} சொன்னார், "பலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசானனை வணங்குகிறேன். தவறறியாதவனும், மாற்றமில்லாதவனும், இருந்தும் இல்லாதவனுமான பிரம்மனை வணங்குகிறேன். ஆதியானவனும், பழமையானவனும், முடிவில்லாதவனுமாகிய விஷ்ணுவை வணங்குகிறேன். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.K9PADc3o.dpuf

ஈசனை என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஈசானன் என்பவர் அஷ்டதிக் பாலர்களில் வடமேற்கு திசைக்கு உரியவர்.

அஷ்டதிக் பாலர்கள் இந்திரன் (கிழக்கு) யமன் (தெற்கு) வருணன் (மேற்கு) குபேரன்(வடக்கு) அக்னி(தென்கிழக்கு), வாயு(தென்மேற்கு), நைருதி(வடமேற்கு) மற்றும் ஈசானன்(வடகிழக்கு).
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
     [5] உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்புறமும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

----------------------------------------------------------------------------

ரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர்,

பாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா? யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.

பிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம்  மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளை தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
இவ்விளக்கத்தை அந்த அடிக்குறிப்பிலேயே சேர்த்துவிடுகிறேன் நண்பரே

2016-02-13 8:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
     [5] உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்புறமும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

----------------------------------------------------------------------------

ரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர்,

பாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா? யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.

பிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம்  மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளை தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p647.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
இப்படியே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்முடையவரும், அவர்களுடையவருமான அந்த இரு படையினரும் போரில் ஒருவரோடொருவர் மோதி, ஒருவரை ஒருவர் நசுக்கினர். அந்தப் போராளிகள் களைப்படைந்து, முறியடிக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கருமையான இரவு வந்ததால் மேற்கொண்டு அந்தப் பரைப் பார்க்க முடியவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-097.html#sthash.MuW66UQ4.dpuf

அந்தப் போரைப் பார்க்க

ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பாதி நாட்டை மட்டுமோ, இல்லை அதற்குப் பதிலாக ஐந்து கிராமங்களை மட்டுமோ கூடச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இரந்து கேட்டு மன்னன் {யுதிஷ்டிரர்} விவேகமாக நடந்து கொண்டார் என நான் இப்போது புரிந்து கொள்கிறேன். ஐயோ, தீய ஆன்மாக் கொண்ட அந்த இழிந்தவனால் {துரியோதனனால்} அதுகூடக் கொடுக்கப்படவில்லையே {அந்தப் பொல்லாதவன் அதைக் கூடக் கொடுக்கவில்லையே}. துணிச்சலான க்ஷத்திரியர்கள் பலர் போர்க்களத்தில் (இறந்து) கிடப்பதைக் காணும் நான், க்ஷத்திரியத் தொழில் நிந்திக்கத்தக்கது என்று சொல்லி என்னை நானே நிந்தித்துக் கொள்கிறேன். - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-097.html#sthash.MuW66UQ4.dpuf

தீய ஆன்மா கொண்ட
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
சௌதி {முனிவர் கூட்டத்தினரிடம்}, "பரிக்ஷித்தின் மகனான அரசமுனி ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் (நாகவேள்வியில்) கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf

"பரீக்ஷித்" என்பதே சரியான உச்சரிப்பாகும்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
பலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசானனை வணங்குகிறேன். தவறறியாதவனும், மாற்றமில்லாதவனும், இருந்தும் இல்லாதவனுமான பிரம்மனை வணங்குகிறேன். ஆதியானவனும், பழமையானவனும், முடிவில்லாதவனுமாகிய விஷ்ணுவை வணங்குகிறேன். புகழுடன் மதிக்கப்படும் வியாசரின் புனிதமான சிந்தனைகளை - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf

இது ஈசனை என்று இருக்க வேண்டும். ஈசானன் வடகிழக்கு திசைக்கு அதிபதி. ஈசன் என்பது சிவனைக் குறிக்கும்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
அந்த முட்டையிலிருந்து பிரஜாபதியான (குடியரசன்) பெருந்தகப்பன் பிரம்மா, சூரகுரு {ஸ்வாயம்புவமனு} மற்றும் ஸ்தாணுவுடன் வெளிப்பட்டார். அதன் பிறகு இருபத்தியொரு {21} பிரஜாபதிகள் தோன்றினார்கள். அதாவது, மனு, வசிஷ்டர் மற்றும் பரமேஷ்டி, பத்து பிரசேதர்கள் {10}, தக்ஷன், தக்ஷனின் ஏழு {7} மகன்கள். அதன் பிறகு, விசுவே தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினீ இரட்டையர்கள், யக்ஷர்கள், சாத்யர்கள், பிசாசங்கள், குஹ்யகர்கள், மற்றும் பித்ருக்கள் தோன்றினார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf

அசுவினி இரட்டையர்கள்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
பீமன் கந்தமாதனத்தில் உள்ள வாசமலரைப் பறிக்கச் செல்வது, பீமன் வாழைத்தோப்பில் பவானாவின் குமாரன் {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது, பீமன் தடாகத்தில் குளித்து மலர்களைப் பறிப்பது - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2b.html#sthash.B8YabfCO.dpuf

பவன குமாரன் என்பதே சரியாகும். பவன் என்பது வாய்தேவனின் பெயர்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
இந்தப் பாரதம் உரைக்கப்படும் போது கேட்ட யாவரும் புஷ்கரை ஆற்றில் நீராட வேண்டிய அவசியம் இல்லை. ஓர் அந்தணன் பகலில் தனது புலன்களால் செய்த பாவங்கள், மாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. செயல்களால், சொற்களால், மனத்தால் செய்யும் பாவங்கள் அதிகாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. கொம்புகளில் தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஆயிரம் பசுக்களை, - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2d.html#sthash.MT54QbdY.dpuf

புஷ்கர் என்பது ஆறு அல்ல. அது ஏரி ஆகும். இது தீர்த்தங்களின் அரசன் என அழைக்கப்படுவதாகும்.  பிரம்மனின் கையில் இருந்த தாமரை விழுந்த இடம் என்பதால் புஷ்கர். இங்கு உள்ள பிரம்மனின் ஆலயம் புகழ்பெற்றது. இதிலிருந்தே சரஸ்வதி நதி உண்டானதாக சொல்லப்படுகிறது. இன்று இருக்கும் புஸ்கர் ஏரி செயற்கையான ஏரி.

எனவே புஷ்கரத் தீர்த்தம் எனச் சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
தெய்வீகப் பெண் நாய் சரமாவால் இப்படிச் சபிக்கப்பட்ட ஜனமேஜயனுக்குப் பயமும், ஆன்மப் பலக்குறைவும் ஏற்பட்டது. வேள்வி முடிந்ததும் ஹஸ்தினாபுரம் சென்று இந்தச் சாபத்திலிருந்து விடுபட நல்ல புரோகிதரைத் தேடினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html#sthash.2vtn9Yxz.dpuf

ஆன்ம பலக்குறைவும்
123