பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

R.Santhanakrihnan
தாங்கள் மிகவும் திறமையான முறையில் பதிலளிக்கிறீர்கள். உங்கள் பதில்கள் என்னைப்போன்ற ஆன்மீக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒரு ஆலோசனை உங்கள் பதில்கள் இன்னும் ஆன்மீகத்தில் பிடிப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்த நீங்கள் ஏன் இஸ்கான் இயக்கத்தின் பகவத்கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்கக்கூடாது. இவை இரண்டுமே மஹாபாரதத்தோடு மிகவும் சம்மந்தமுள்ளது. மேலும் இவையனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட குரு சிஷ்யப்பரம்பரையில் வரக்கூடிய புத்தகங்கள் என்பதோடல்லாமல் உங்கள் என்ன ஓட்டத்தை இன்னும் மெருகேற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாமல் என்னற்ற பகவத்கீதைகள் இருக்கலாம் ஆனால் பகவத்கீதையில் (4.2) பகவானால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித்தொடர் மூலமாக பெறப்பட்டு. அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது, காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே. இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதைப்போலத் தோன்றுகிறது, எனவே படிப்பதில் ஆர்வம் மிக்கவரான நீங்கள் சீடர்களின் சங்கிலித்தொடர் மூலமாக பெறப்பட்டு, உணரப்பட்ட பகவத்கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை இன்றே படிக்கத்துவங்குங்கள்.

ஹரே கிருஷ்ண
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

பாகவதம் பகவத் கீதை இரண்டும் படித்திருக்கிறேன். ஆனால், ISKCONன் பதிப்புகளைப் படித்ததில்லை.
வேலை நேரம் போக, நான் விழித்திருக்கும் நேரங்களை மஹாபாரத மொழியாக்கத்துக்கே எடுத்துக் கொள்கிறேன் என்பதால் அதிகம் படிக்க முடிவதில்லை. இருப்பினும் நீங்கள் சொன்னபடி செய்ய முயல்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

R.Santhanakrihnan
நான்கு விதமான சம்ப்ரதாயங்கள் சாஸ்திரங்களால் அங்கிகரிக்கப்பட்டதாகும்: 1. ஸ்ரீ சம்ப்ரதாயம், (ஸ்ரீ ராமனுஜாச்சாரியர்) 2. பிரம்ம மத்வ சம்ப்ரதாயம், 3. குமார சம்ப்ரதாயம், 4. ருத்ர சம்ப்ரதாயம். இதைபோன்ற சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட  குருபரம்பரையில் வரக்கூடியதான பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் இதயத்தில் தோன்றியிருப்து மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

பாகவதம் படிக்க தேவையான லிங்கு
In reply to this post by Arul Selva Perarasan
அன்பு நண்பருக்கு
உங்களுக்கு  பாகவதம் படிக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம்  கீழ்கண்ட லிங்குகளை சொடக்குங்கள்.
மேலும் இந்த லிங்கில் உங்களுக்கு  தொடர்புடைய தேவையான தேடல்களை search முறையில் வெவ்வேறு சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களுடன் தேர்ந்தெடுக்கலாம். அவை உங்களின் பதிலளிக்கும் முறைக்கு மேலும் மேருகேற்றிட உதவும். இதை பற்றிய விவரங்களுக்கு எனது ஆன்மீக நண்பர் திரு. சக்ரபாணி தாஸ் அவர்களை 9840243770 எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

http://vedabase.com/en/bg

http://vedabase.com/en/sb

http://vedabase.net/bg/en1
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்

Arul Selva Perarasan
Administrator
லிங்குகள் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே


2014-07-23 13:14 GMT+05:30 பாகவதம் படிக்க தேவையான லிங்கு [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
அன்பு நண்பருக்கு
உங்களுக்கு  பாகவதம் படிக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம்  கீழ்கண்ட லிங்குகளை சொடக்குங்கள்.
மேலும் இந்த லிங்கில் உங்களுக்கு  தொடர்புடைய தேவையான தேடல்களை search முறையில் வெவ்வேறு சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களுடன் தேர்ந்தெடுக்கலாம். அவை உங்களின் பதிலளிக்கும் முறைக்கு மேலும் மேருகேற்றிட உதவும். இதை பற்றிய விவரங்களுக்கு எனது ஆன்மீக நண்பர் திரு. சக்ரபாணி தாஸ் அவர்களை 9840243770 எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

http://vedabase.com/en/bg

http://vedabase.com/en/sb

http://vedabase.net/bg/en1


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp301p305.html
To start a new topic under கடிதங்கள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML