பகவான் பரசுராமரின் தந்தை யார்?

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பகவான் பரசுராமரின் தந்தை யார்?

Rajesh
ஐயா,
ஆதிபர்வம் பகுதி 134‍இல் பரசுராமரின் தந்தை ப்ருகு முனிவரென்ரு குறிபிட்டூ உள்ளீர்கள். ஆனால், ஜமதக்னி முனிவரின் மகனலவா அவர்?

ஜமதக்னி ‍‍‍-> பரசுராமர்(மகன்)
ரிஷிகர் ‍-> ஜமதக்னி(மகன்)
ரிஷிகர் ‍‍-> விசுவமித்ரர்(மைத்துனர்)
சுகர் ‍->  ரிஷிகர்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவான் பரசுராமரின் தந்தை யார்?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

பிருகு பரம்பரையில் வந்தவரை பிருகுவின் மகனே என்று அழைப்பது முறைதானே. மேலும் நீங்கள் சுட்டிக்காட்டும் பகுதியில் பரசுராமன் குறித்து ஏதும் இல்லையே

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-01-31 Rajesh [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஐயா,
ஆதிபர்வம் பகுதி 134‍இல் பரசுராமரின் தந்தை ப்ருகு முனிவரென்ரு குறிபிட்டூ உள்ளீர்கள். ஆனால், ஜமதக்னி முனிவரின் மகனலவா அவர்?

ஜமதக்னி ‍‍‍-> பரசுராமர்(மகன்)
ரிஷிகர் ‍-> ஜமதக்னி(மகன்)
ரிஷிகர் ‍‍-> விசுவமித்ரர்(மைத்துனர்)
சுகர் ‍->  ரிஷிகர்

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp198.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவான் பரசுராமரின் தந்தை யார்?

Rajesh
மன்னிகவும்,
ஆதிபர்வம் பகுதி 131, 134 அல்ல.
பரசுரமரிடம் துரொணர் கல்வி பயின்ரதாக வரும் இடம்.
விளக்கத்திற்கு நன்றி அருள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவான் பரசுராமரின் தந்தை யார்?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே, அதே பகுதியிலே பரசுராமன் ஜமதக்னியின் மகன் என்ற குறிப்பும் வருகிறது. பிருகுவின் மகனே என்பது பிருகு குலத்தின் மகனே என்ற பொருள் கொண்டதே.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-01-31 Rajesh [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
மன்னிகவும்,
ஆதிபர்வம் பகுதி 131, 134 அல்ல.
பரசுரமரிடம் துரொணர் கல்வி பயின்ரதாக வரும் இடம்.
விளக்கத்திற்கு நன்றி அருள்.

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp198p200.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பகவான் பரசுராமரின் தந்தை யார்?

Rajesh
விளக்கத்திற்கு மிக்க‌நன்றி அருள்.