தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?

செல்வராஜ் ஜெகன்
"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52 - See more at:

பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்த தௌமியரும், வியாசரும், நாரதரும், தேவலனின் மகன் அசிதனும், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, புனித நீரை மன்னன் {யுதிஷ்டிரன்}

ஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58
The game started | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வ தொடர்ச்சி)

யுதிஷ்டிரன், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார்.

1) தேவலனின் மகன் அசிதன்
அல்லது
2) அசிதனின் மகன் தேவலன்

இரண்டில் எது சரியானது?

விளக்கம் தாருங்கள் அன்பர்களே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே! தவறு நடந்து விட்டது அசிதரின் மகன்தான் தேவலன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சபா பர்வம் பகுதி 52ஐ திருத்திவிட்டேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2013/11/30 செல்வராஜ் ஜெகன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp150.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

In reply to this post by செல்வராஜ் ஜெகன்
நண்பரே!

பிழை திருத்தம் குறித்த அறிவிப்பையும் நாட்குறிப்பில் இட்டிருக்கிறேன். பாருங்கள்.

பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2013/11/30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>
நண்பரே! தவறு நடந்து விட்டது அசிதரின் மகன்தான் தேவலன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சபா பர்வம் பகுதி 52ஐ திருத்திவிட்டேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2013/11/30 செல்வராஜ் ஜெகன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>

"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52 - See more at:

பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்த தௌமியரும், வியாசரும், நாரதரும், தேவலனின் மகன் அசிதனும், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, புனித நீரை மன்னன் {யுதிஷ்டிரன்}

ஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58
The game started | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வ தொடர்ச்சி)

யுதிஷ்டிரன், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார்.

1) தேவலனின் மகன் அசிதன்
அல்லது
2) அசிதனின் மகன் தேவலன்

இரண்டில் எது சரியானது?

விளக்கம் தாருங்கள் அன்பர்களே

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp150.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?

செல்வராஜ் ஜெகன்

விரைவாக விடையளித்தமைக்கு

நன்றி! நண்பரே!