மஹாபாரதம் பதிவு குறித்து

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மஹாபாரதம் பதிவு குறித்து

அழகுபாண்டியன்.A
தாங்கள் சொல்லியது போலவே நானும் டிவி தொடர் முழுமையையும் 5நாட்கள் இரவு பகலாக தமிழ் மொழிபெயர்ப்பில் பார்த்து முடித்தேன்,டிவிடி யாக கிடைத்த து.இராஜாஜி மிக சுருக்கமாக எழுதியுள்ளார்.இடைசெருகலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்று கூறுகின்றார்.சோவின் புத்தகம் இன்னும் வாங்கவில்லை.தங்களது வலைத்தளத்தை இன்றுதான் பார்த்தேன்.மிக்க நன்றி.தங்களது முயற்சி வெல்லட்டும்.பிறப்பின் இரகசியம் அன்பாய் இருப்பதும்,பிற உயிர்களுக்கு எவ்வகையிலாவது உதவியாய் இருப்பதும் தான்.வாழ்த்துக்கள்.