பாராட்டு

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பாராட்டு

T.Jagadeesan
திரு.அருள் பேரரசன் அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் மொழிபெயர்த்த ஆதிபர்வத்தையும், சபாபர்வத்தையும் படித்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும் தங்கள் பதிவுகளில் எழுத்து பிழைகளை தவிர்த்து எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.